Python : Intro



This content originally appeared on DEV Community and was authored by Gosha

கடந்த 08.07.2024 ஆம் தேதி கணியம் அறக்கட்டளையால் எடுக்கப்பட்ட இணைய வழி பைத்தான் அறிமுக வகுப்பில் கலந்து கொண்டேன்.

பைத்தான் நிரலாக்கம் மொழியானது எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் உள்ளது.

Applications of Python:
-Scripting
-to Automate the process for everyday tasks
-Web development
-Data Analysis
-Machine Learning
-to create Software testing tools
-to develop AI
and more

இந்த வகுப்பில் நான் பைத்தான் நிரலாக்க மொழியை கணினியில் எவ்வாறு நிறுவ வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன்.


This content originally appeared on DEV Community and was authored by Gosha